இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து இன்று (பிப்., 12) தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.  இப்போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இதனால் மின்சாரம், போக்குவரத்து, காப்பீடு, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி