2026 ஆம் ஆண்டு குவாண்டம் உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு

உயிரி அறிவியல் மற்றும் சுகாதாரத் துறையில் குவாண்டம் தொழில்நுட்ப பயன்பாடுகளை ஊக்குவிக்க, மும்பை ஐஐடி-யில் 2026 தேசிய மாநாடு நடைபெற்றது. மத்திய அறிவியல் & தொழில்நுட்பத் துறையின் NQM திட்ட ஆதரவுடன் இயங்கும் QMet அறக்கட்டளை இதனை முன்னெடுத்தது. நோயறிதல், துல்லிய மருத்துவம், மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உயிரி உணர்தல் தொழில்நுட்பங்களை ஆய்வகத்திலிருந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி

✕
✕