நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு தேசிய விருது அறிவிப்பு

கடந்த 2023ல் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ’பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்க்கிங் படம் 3 விருதுகளை அள்ளியுள்ளது.

தொடர்புடைய செய்தி