போராட்டத்தில் கலந்துகொண்ட நாதக சீமான் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர்கோட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டத்திற்கு முறையான அனுமதி வாங்கப்படவில்லை என கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி