போதை பொருள் வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் ஆஜர்

போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நடிகர் ஸ்ரீகாந்த், பண பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக இன்று (நவ.11) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். ஏற்கெனவே பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாத நிலையில், கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு அவர் தற்போது ஆஜராகியுள்ளார். நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி