நந்தா தேவியின் அணு ரகசியம்.. பரபரப்பு தகவல்

சீனாவின் அணு ஆயுத சோதனைகளை கண்காணிக்க 1965-ல் CIA மற்றும் இந்தியா இணைந்து நந்தா தேவி சிகரத்தில் புளூட்டோனியம் சக்தி கருவி நிறுவ முயன்ற ரகசிய ‘பனிப்போர்’ நடவடிக்கை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2025 டிச.13 நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, பனிப்புயலால் அந்த கருவி தொலைந்தது; இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. புளூட்டோனியம்-238 காரணமாக கங்கைப் படுகைக்கு சுற்றுச்சூழல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி