நம்மாழ்வார், வெற்றி விவசாயி விருது, அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள்

நம்மாழ்வார், வெற்றி விவசாயி விருது, அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், இயற்கை விவசாயம் செய்யும் சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். தலா 5 பேருக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அஞ்சலை அம்மாள் பெயரில் வழங்கப்படும் விருதுக்கு முதல் பரிசு ரூ.2.50 லட்சம், 2வது பரிசு ரூ.1.50 லட்சம், 3ஆம் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி