வையப்பமலை: அரசு பள்ளியில் விழா மேடை திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் உள்ள வையப்பமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட விழா மேடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்காக மேடையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி