பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ. 10,839 முதல் ரூ. 14,598 வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ. 8,111 முதல் ரூ. 13,339 வரையிலும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் ரூ. 13,600 முதல் ரூ. 29,899 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 1,335 மூட்டை மஞ்சள் ரூ. 1.07 கோடிக்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்