திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் 14. 06. 2025 மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி மஞ்சள் ரூ. 7605 முதல் ரூ. 14473 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ. 4500 முதல் ரூ. 13023 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 4905 முதல் ரூ. 28888 வரையிலும் தீர்ந்தது. மொத்தம் 1200 மூட்டைகள் தொகை ரூ. 94. 28 லட்சத்திற்கு விற்பனை ஆனது.