திருச்செங்கோட்டில் இன்று மாலை முதல் போக்குவரத்து மாற்றம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று (03. 03. 2026) மாலை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக நகர காவல்துறை அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்த விளக்கமான வீடியோவையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி