திருச்செங்கோடு: 60-அடி திமுக கொடிக்கம்பம் அமைக்க ஆய்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், மண்கரடு மேடு அம்மா நகர் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 60-அடி திமுக கொடிக்கம்பம் அமைக்கும் பகுதியை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி