திருச்செங்கோடு: திமுக சார்பாக பொது மருத்துவ முகாம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கலைஞரின் பிறந்தநாளையொட்டி திருச்செங்கோட்டில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு திருச்செங்கோடு கிழக்கு மேற்கு நகர திமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொது மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் நடேசன், கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி