இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் S. உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், ஒன்றிய கழக செயலாளர் திரு. வட்டூர் தங்கவேல் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. அபிராமி குணசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை