திருச்செங்கோடு: பெண்ணை தாக்கி திருட முயன்றவர் கைது

சட்டையம்புதூர் பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்ற நிர்மலா(41) என்ற விசைத்தறி தொழிலாளியை, மறைந்திருந்த கூலித்தொழிலாளி டேவிட்(18) தாக்கி, காயப்படுத்தி செல்போன் பறிக்க முயன்றார். அக்கம்பக்கத்தினர் திரண்டு டேவிட்டை பிடித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் அரங்கேறியது.

தொடர்புடைய செய்தி