திருச்செங்கோடு: அமைச்சர் அருண்ராஜூக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட அருண்ராஜ் 28,172 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக அமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து தற்போது அவருக்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருண்ராஜ் ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்தாலும், மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி