திருச்செங்கோடு: அரசு பள்ளி கட்டுமான பணி - எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிட கட்டுமானப் பணிகளை இன்று சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவில் முடிக்க அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி