திருச்செங்கோடு: வேன் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

சனிக்கிழமை காலை வேலூா் சாலை மலைக்காவலா் கோயில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த 80 வயது மூதாட்டி காளியம்மாள் மீது வேகமாக வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி