திருச்செங்கோடு: திமுக முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தவெக அமைச்சர் அருண் ராஜ் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின் போது, இராசிபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக கிழக்கு மாவட்டப் பொருளாளர் பாலச்சந்திரன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் அருண் ராஜ் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்தனர். இவர்களுடன் தவெக கட்சி நிர்வாகிகளும் பலர் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி