நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் உள்ளது. திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு (கொப்பரை) டெண்டரில் 43 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு ரூ. 2. 292.29 லட்சம் ஆகும். முதல் தரம் ரூ. 133. 00133.00 முதல் ரூ. 158. 10158.10 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 117. 00117.00 முதல் ரூ. 127. 00127.00 வரையிலும் விற்பனை ஆனது.