திருச்செங்கோடு: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, சட்டையன்புதூர், செங்குந்தர் பாவடி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, வளைகாப்பு சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். மேலும் உடன் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். மூர்த்தி உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி