இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நாளை: தமிழக தேர்தல் வியூகங்கள் விவாதம்