திருச்செங்கோடு: 122 மூட்டை பருத்தி ரூ. 2. 50 லட்சத்திற்கு ஏலம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுமார் 122 மூட்டைகள் (3803 கிலோ) பருத்தி வரத்து வந்தது. இதில் BT ரகம் ரூ. 5520 முதல் ரூ. 7365 வரையிலும் ஏலம் போனது. மொத்த 122 மூட்டைகள் பருத்தி ரூ. 2.50 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி