தோ. கவுண்டம்பாளையம் பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் தோ. கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 11,36,000 மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி மாதேஸ்வரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் உடன் எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி