திருச்செங்கோடு: ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள வார்டு எண் 33-ல் கரட்டுப்பாளையம் அங்கன்வாடி மையம் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10,00,000/- மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க பூமி பூஜையை எம்பி மாதேஸ்வரன் நேற்று (டிசம்பர் 23) தொடங்கி வைத்தார். மேலும் உடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி