இவ்விழாவை இராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்பித்தார். இவ்விழாவில் பொன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
சாலை பணியாளர்கள் ஒப்பாரி முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்