திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தங்கள் பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் சுரேஷ் பாபு, பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில் நகர்மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி