அப்போது திருச்செங்கோட்டில் இருந்து, பள்ளிபாளையம் செல்லும் நகர பேருந்தில், பள்ளி மாணவ மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் உமா எம்பி மாதேஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். மேலும் ஆட்சியர் மாணவ மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்