திருச்செங்கோட்டில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ் வருகை புரிந்தார். அவரை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் சி. எஸ். திலீப், சந்திரசேகர், நா. சதீஷ் மற்றும் தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர். அமைச்சர், அதிகாரிகளுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி