அப்போது 13 பேர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். ஆய்வின்போது, மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளர் அமுதா, டவுன் இளநிலை பொறியாளர் முருகன், கார்த்தி, வள்ளி, திருநாவுக்கரசு, உதவி கணக்கு அலுவலர் ராஜம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி