குமாரபாளையம் தொகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி தலைமையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெப்படை செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி பார்வையாளர் செல்வன் சிறப்புரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி