நாமக்கல்: கோர விபத்து; இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு; பரபரப்பு வீடியோ

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே இன்று இருசக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். 

இவ்விபத்தில் பேளூர்குறிச்சி அடுத்த மலைவேம்பங்குட்டை பகுதி சேர்ந்த கே.எஸ்.ஆர். கல்லூரியில் பயிலும் பூந்தமிழன் என்ற மாணவனும், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் கலைக் கல்லூரி மாணவன் ராகுல் என்ற மாணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி