நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கனமழை கடந்த சில தினங்களாகவே பரவலாக பெய்து வருகிறது.