நூலக கட்டட வளாகத்தில் உள்ள திருவள்ளுவர், காந்தி சிலைகளை சட்டப் பேரவை உறுப்பினர் ஈ. ஆர். ஈஸ்வரன் திறந்து வைத்து பேசுகையில், திருவள்ளுவருக்கும், காந்திக்கும் ஒரே இடத்தில் இங்குதான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் காந்தி பேசும்போது அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரமுகர்களுக்கு திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி