திருச்செங்கோடு பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றம் -புதிய சாலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 4 மற்றும் 13 எட்டிமடைபுதூர், கருமாரியம்மன்கோவில் தெரு, முருகன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகர் மன்ற துணை தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி