திருச்செங்கோடு நகர அனைத்து வணிகர் சங்கத்திற்கு முன்னாள் நிர்வாக குழு உறுப்பினரான RVR. லோகநாதன் அவர்களை கௌரவத் தலைவராகவும், மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் வெள்ளியங்கிரி அவர்களை மற்றொரு கௌரவ தலைவராகவும், புதிய தலைவராக PRD. T. T. பரந்தாமன் அவர்களையும், செயளாராக T. V. பிரகாசம் அவர்களையும், பொருளாளராக V. பயணிர் ஞானசேகரன் அவர்களையும், துணைத் தலைவராக A. வரதராஜன் அவர்களையும், துணை செயலாளராக E. கணேஷ் அவர்களையும், சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக தேர்வு செய்தார்கள்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி