எலச்சிபாளையம்: ரூ. 1. 31 கோடியில் கிராம அறிவு மையம் கட்டிடம்

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் அக்கலாம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டில் கிராம அறிவு மையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மூர்த்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அவருடன் ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கவேல், ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் சாந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி