நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ரூபாய் 34,50,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் தங்கவேல், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.