எலச்சிபாளையம்: காற்றுடன் கூடிய கனமழை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) மாலை 4:30 மணியளவில் எலச்சிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொன்னையார், அகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி