எலச்சிபாளையம்: மின்கல வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மின்கல வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும் துப்பரவு பணியாளர்களுக்கு கண் கண்ணாடி வாங்குவதற்கு நிதியுதவி வழங்கினார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. தங்கவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி