திருச்செங்கோடு பகுதியில் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு, வேப்பம்பாளையம் பகுதி பொதுமக்களை திமுக வேட்பாளர் ஈஸ்வரன் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பகுதியில் செய்த நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் இடையே எடுத்துக் கூறி, ஆதரவு திரட்டினார். இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி