பின்பு திருச்செங்கோடு மேற்கு மாவட்ட நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக R. தனிஷ் மற்றும் 7வது வார்டு செயலாளராக கார்த்திகேயன் ஆகியோர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எம்எல்ஏ ஈஸ்வரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Motivational Quotes Tamil