நாமக்கல் பெரியமணலி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட செயலாளர்

நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் கிழக்கு ஒன்றியம், பெரியமணலி பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் பார்வையிட்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசித்து தங்கள் துறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி