இராசிபுரத்தில் பாஜக சார்பாக துண்டு பிரசுரம் வழங்கல்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், நகர பாஜக தலைவர் வேலு தலைமையில் மத்திய பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், பாஜக சட்டமன்ற தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்கள் சேகரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி