திருச்செங்கோட்டில் குவிந்த பக்தர்கள் - போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் மார்கழி மாதத்தில் அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில் இன்று (ஜன.13)  மார்கழி மாதம் கடைசி திங்கட்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் குவிந்தனர். இதனால் மலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி