மல்லசமுத்திரம் தனி வட்டமாக அறிவிக்க கோரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும், திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் வசிக்கும் 2000 குடும்பங்களுக்கு இலவச பட்டா வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் மல்லசமுத்திரத்தில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

தொடர்புடைய செய்தி