நாமக்கல்: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருச்செங்கோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு நூறு நாள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதாகக் குற்றம்சாட்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பாஜக, அதிமுக, பாமக கட்சியினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி