தனியார் வேபிரிட்ஜ் அருகே இருவரது டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரகுமான், ராஜா இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ராஜா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை