மேலும் அப்பகுதியில் கிடந்த கையுறைகள், லுங்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றி இந்த இளைஞர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் அவரை யார் கொலை செய்து வீசிச் சென்றார்கள்? என்பது குறித்தும், எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்தும் நாமக்கல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு