நாமக்கல்: லாட்டரி மற்றும் மது விற்ற மூன்று பேரு கைது

புதுச்சத்திரம் அருகே குருசாமிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார், தப்பியோட முயன்ற சிவக்குமார் மற்றும் துரைசாமியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி